Covid தொற்றுக்கு மருந்து! Cleviraக்கு அனுமதி | OneIndia Tamil
2021-04-23 2,585
தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையின் பரிந்துரையின் பேரில் கிளேவேரா மருந்தை ஆயுஷ் அமைச்சகம் ஆரம்பகட்ட கோவிட் மற்றும் மிதமான கோவிட் உள்ளவர்கள் பயன்படுத்தலாம் என ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது